TCSBC

    • Home
    • Contacts
    • Board of Directors
    • Links
    • About

    HOME

    CURRENT EVENTS

     

     

     

     


    Previous Events

     Come and enjoy with us on December the 23rd!

     

    Join us on November the 18th to watch and enjoy original performances!

     

     

    உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

    தமிழ் கலாச்சாரச் சங்கத்தினுடைய 2017

     ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு முத்தமிழ் விழாவிற்கு சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து கண்டு களிக்க அழைக்கின்றோம்.

     

    அனுமதிச்சீட்டுக்கள்: 

    அங்கத்தவர்கள்- $10, 

    அங்கத்தவர் அல்லாதவர்கள்: $12

    சிறுவர்கள் (வயது 5-17): $5

     

    Dear Members,

    Please come with your family and friends to celebrate the occasion of the 

    Thamil New Year Muththamizh Vizha Celebrations!

     

    அன்புடையீர்

    பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கத்தினுடைய 2017 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டமானது, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆவது நாள் மாலை 4:00 மணியளவில் Wilson Heights United Church, 1634, 41st Ave, Vancouver, BC. V5P 1K5 இல் நடைபெறவுள்ளது. சங்கத்தினுடைய அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிர்வாகக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.

     

    AGM MEETING 2017 @ 4:00, Feburary 4th, in Wilson Heights United Church, 1634, 41st Ave, Vancouver, BC. V5P 1K5

    Tamil Cultural Society of British Colombia cordially invites you and your family with friends to celebrate the festival of Pongal Thiru Naal!

    பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கத்தினரால் நடாத்தப்படுகின்ற பொங்கல் திருநாள் விழாவிற்க்கு சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து கண்டு களிக்க அழைக்கின்றோம்!

    See past events

    • Home
    • Contacts
    • Board of Directors
    • Links
    • About