1994 இல் நிறுவப்பட்டது [Founded in 1994]
நல்வரவு -Welcome

WE ARE PROUD AND GLAD TO ANNOUNCE THAT TCSBC IS MORE THAN 25 YEARS OLD NON-PROFIT SOCIETY in BC.
1994 இல் நிறுவப்பட்டது [Founded in 1994]
WE ARE PROUD AND GLAD TO ANNOUNCE THAT TCSBC IS MORE THAN 25 YEARS OLD NON-PROFIT SOCIETY in BC.
2023 ஆம் ஆண்டில் பாடசாலைக் கல்வி முடித்து, உயர் கல்வி கற்க அல்லது தொழில்துறைக்குச் செல்பவர்களுக்கு, பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கத்தினால் வழங்கப்படும்
உயர்/சிறந்த விருதான, "DR. R. RAJAMAHENDRAN MEMORIAL AWARD OF EXCELLENCE - 2023"
விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த விருதுக்கான விண்ணப்பதாரர்கள் கீழ் காணும் தகுதிகளைக் கொண்டிருத்தல் அவசியம்.
1. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு 2023ஆம் ஆண்டில் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தமைக்காக வழங்கும் "StudentTranscript Service (STS)" சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.
2. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கத்தில் தனி அல்லது குடும்ப அங்கத்தவராக இருந்திருத்தல் அவசியம்.
3. பாடசாலைக் கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
4. சங்கத்தின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருத்தல் வேண்டும்.
5. பாடசாலையிலும், நாட்டின் பல்கலாச்சார நிகழ்வுகளிலும் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியிலும் ஊக்கத்துடன் பங்குபற்றியிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் தயவுசெய்து, இணைக்கப்பட்டுள்ள இரண்டு விண்ணப்பப்படிவங்களை முழுமையாக நிரப்பி, வேண்டிய அத்தாட்சிப் பத்திரங்களையும் இணைத்து சங்கத்தின் கீழ்க்காணும் முகவரிக்கு செப்டம்பர் 30ஆம் திகதிக்கு (September 30, 2023) முன்னதாக தபாலில் அனுப்பவும், இல்லையேல் குறிப்பிட்ட திகதிக்கு முன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கலாம்.
TCSBC,
PO BOX 60274 FRASER PO VANCOUVER, BC, V5W 4B5
மேலதிக விபரங்களுக்கு,
சங்கத்தின் தலைவர்
(778)995-8554
அல்லது மின்னஞ்சல் thamilcsbc@gmail.com
மிக்க நன்றி.
Greetings to everyone,
Students who wish to continue their higher studies or to work after graduating from high school in year 2023 are encouraged to apply for the prestigious award the "DR. R. RAJAMAHENDRAN MEMORIAL AWARD OF EXCELLENCE - 2023". Eligible candidates should satisfy the following requirements.
Two forms (Checklist and Application form) are herewith attached.
The applicants who satisfy the above requirements are requested to send their applications (the two forms and the supporting documents) to the address given below or to a board member of Thamil Cultural Society on or before September 30, 2023.
TCSBC, PO BOX 60274 FRASER PO, VANCOUVER, BC, V5W 4B5
For further information please contact the President of Thamil Cultural Society of British Columbia (778-995-8554) or by email to thamilcsbc@gmail.com
Student Transcripts Service (STS) can be accessed by clicking the following link
DaysDays
HrsHours
MinsMinutes
SecsSeconds
தலைவரின் செய்தி [PRESIDENT'S MESSAGE]
பதிவிறக்கம் செய்ய [Download]TCSBC was formed in 1994, by the Thamils of BC to address multicultural concerns and settlement needs. It aims to bring together all Thamils living in BC by their common cultural heritage and the concerns and interests they share as Thamils living in Canada, regardless of their different countries of origin - TCSBC runs two weekend s
TCSBC was formed in 1994, by the Thamils of BC to address multicultural concerns and settlement needs. It aims to bring together all Thamils living in BC by their common cultural heritage and the concerns and interests they share as Thamils living in Canada, regardless of their different countries of origin - TCSBC runs two weekend schools, one of them in Vancouver and the other in Surrey, to promote Tamil culture and language. TCSBC also holds a variety of events to promote the culture.
தமிழ் கலாச்சாரச் சங்கம் 1994 ஆம் ஆண்டு, தமிழர்கள் கலாச்சார பாரம்பரியம், கலாசார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பிரிட்டிஷ் கொலம்பியா தமிழர்களால் உருவாக்கப்பட்டது. அத்துடன் வன்கூவரிலும் சூறியிலும்
தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்கிவிக்க தமிழ் பாடசாலைகளை நடாத்தி வருகிறது.
The Society continues to promote activities that would enrich the cultural life of Thamil people and create awareness and understanding of their culture among other cultural groups. It will also assist newcomers of Thamil origin to settle successfully in Canada
In year 2003, the Society bought a land of its own in Surrey to develop that
The Society continues to promote activities that would enrich the cultural life of Thamil people and create awareness and understanding of their culture among other cultural groups. It will also assist newcomers of Thamil origin to settle successfully in Canada
In year 2003, the Society bought a land of its own in Surrey to develop that as a THAMIL CULTURAL CENTRE. The address is
15505-104 Avenue
Surrey, BC.
தமிழ் கலாச்சாரச் சங்கம் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்க பல்வேறு தமிழ் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை வருடம் தோறும் நடத்துகிறது . அத்துடன் 2003 ஆம் ஆண்டு, ஒரு இடத்தை 15505-104 அவென்யூ சூறியில் வாங்கியது.
The Society is non-profit, non-political and self-governing. It is a voluntary, community-based and democratically constituted organization,incorporated under the Society Act of B. C. Membership is open to anyone interested in the objectives of the Society and at least 18 years of age. Are you passionate about what we're doing? Let us
The Society is non-profit, non-political and self-governing. It is a voluntary, community-based and democratically constituted organization,incorporated under the Society Act of B. C. Membership is open to anyone interested in the objectives of the Society and at least 18 years of age. Are you passionate about what we're doing? Let us know! We are always looking for volunteers to help us make our vision a reality. We're excited to have you join the team!
தமிழ் கலாச்சாரச் சங்கம் இலாப நோக்கற்ற, அரசியல் இல்லாத, ஒரு தன்னார்வ, சமூக அடிப்படையிலான மற்றும் ஜனநாயக முறையில் பி. சி. சமுதாய சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு அமைக்கப்பட்ட அமைப்பு. நீங்களும் இதில் தொண்டராக இணையும் படி அன்புடன் அழைக்கின்றோம்
Build a Thamil Cultural Center that will include amenities for conducting Thamil School, Library, Cultural Hall and seniors centre. The Society welcomes donation from everyone to develop the Thamil Cultural Center. The Society also encourages everyone to become a Life Member of the Society.
தமிழ்ப்பள்ளி, நூலகம், கலாசார மண்டபம் மற்றும் முதியோர் மையத்தை நடத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய ஒரு கலாச்சார மையத்தை அமைத்தல். ஒரு கலாச்சார மையத்தை உருவாக்க உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . அத்துடன் நீங்கள் ஆயுள் அங்கத்தவராக இணைத்து கட்டிட நிதிக்கு உதவலாம்.
Setting goals is the first step in turning the invisible into the visible.
It always seems impossible until it's done. Nelson Mandela
ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதகவே தெரியும் - நெல்சன் மண்டேலா
கலாச்சார மையத்தை உருவாக்க உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- நன்றி -
PLEASE DONATE TO OUR TCSBC BUILDING FOUNDATION FOR DEVELOP A THAMIL CULTURAL CENTER .
- THANK YOU -
E-transfer "thamilcsbc@gmail.com"
1/4
Copyright © 2022 THAMIL CULTURAL SOCIETY OF BC - All Rights Reserved.