1994 இல் நிறுவப்பட்டது [Founded in 1994]

  • Home
  • Contact Us
  • Services
  • Notice
  • BOARD OF DIRECTORS
  • photos gallery
  • calendar
  • Forms
  • trustees
  • Old Pictures
  • More
    • Home
    • Contact Us
    • Services
    • Notice
    • BOARD OF DIRECTORS
    • photos gallery
    • calendar
    • Forms
    • trustees
    • Old Pictures
  • Home
  • Contact Us
  • Services
  • Notice
  • BOARD OF DIRECTORS
  • photos gallery
  • calendar
  • Forms
  • trustees
  • Old Pictures


பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம்
TCSBC

பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் TCSBC பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் TCSBC பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் TCSBC

நல்வரவு -Welcome

நல்வரவு -Welcome நல்வரவு -Welcome

OUR TRUSTEES அறங்காவலர்கள்

OUR TRUSTEES (2023 TO 2027) அறங்காவலர்கள்

Mrs. Angela Nalliah,  Mrs . Kumuthaa  Selvakumar, Mr.  Thirugnanasampa Jude  Nirubatharan, Mr.  Mootha Thayaparan and Dr .  Sasi  Sasitharan,  , 

திருமதி. அஞ்சலா நல்லையா,   திரு. மூத்தா தயாபரன், திருமதி. குமுதா செல்வகுமார், திரு. சசி சசிதரன், திரு. திருஞானசம்பந்தன்  ஜூட் நிருபாதரன். 

DETAILS

 A resolution was passed at our last annual general meeting (March 4th, 2018) to have five (5) trustees for our Society and it is now incorporated in our Society by-laws.  

Term: Four (4) years.

கடந்த வருடம் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் (மார்ச் 04, 2018), சங்கத்தின் உடைமைகளை நிர்வாகிப்பதற்காக ஐந்து (5) அறங்காவலர்களை தெரிவுசெய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சங்கத்தின் யாப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டது. 

பதவிக்காலம்:  நான்கு   (4) வருடங்கள்.

TRUSTEES DUTIES அறங்காவலர்களுக்கான பணிகள்

The trustees shall deal with the properties of the Society.

Trustees can raise and borrow money in such a manner as the Society considers necessary for the purpose of building a Thamil community center with amenities for seniors.

சங்கத்தின் உடைமைகள் பற்றிய விடயங்களை கையாளுதல்

முதியோர்களுக்கான வசதிகளுடன் கூடிய தமிழ் சமூக நிலையம் ஒன்றை கட்டியெழுப்பும் பொருட்டு, சங்கத்தின் தேவைகளுக்கமைய நிதி திரட்டுதல் மற்றும் கடன் பெறுதல்.

TRUSTEES GOAL - அறங்காவலர்கள் இலட்சியம்

BUILD A THAMIL CULTURAL CENTER - ஒரு கலாச்சார மையத்தை அமைத்தல்.

 

Build a Thamil Cultural Center that will include amenities for conducting Thamil School, Library, Cultural Hall and seniors centre. The Society welcomes donation from everyone to  develop the Thamil Cultural Center. The Society also encourages everyone to become a Life Member of the Society.  

தமிழ்ப்பள்ளி, நூலகம், கலாசார மண்டபம் மற்றும் முதியோர் மையத்தை நடத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய ஒரு  கலாச்சார மையத்தை அமைத்தல்.   ஒரு கலாச்சார மையத்தை உருவாக்க  உங்களால் முடிந்த  நன்கொடையை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . அத்துடன் நீங்கள்  ஆயுள் அங்கத்தவராக இணைத்து கட்டிட நிதிக்கு  உதவலாம்.

Sample Floor Plan

  Setting goals is the first step in turning the invisible into the visible. 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ...

 

It always seems impossible until it's done. Nelson Mandela 

ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதகவே தெரியும் - நெல்சன் மண்டேலா

  • Notice

THAMIL CULTURAL SOCIETY OF BC

TCSBC, PO Box 60274 FRASER PO, Vancouver, BC, V5W 4B5 Canada

Copyright © 2022 THAMIL CULTURAL SOCIETY OF BC - All Rights Reserved.

Powered by